கருப்பு குருட்டுப்பாம்பு

கருப்பு குருட்டுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. அட்டர்
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு அட்டர்
(செல்ஜெல், 1839)
வேறு பெயர்கள்
  • திப்லோபசு அட்டர்
  • அனிலோசு அட்டர்

கருப்பு குருட்டுப்பாம்பு என்று அழைக்கப்படும் ஜெர்கோபிலசு அட்டர் (Gerrhopilus ater), ஜெர்கோபிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[1] இவை சுமாத்திரா தீவில் காணப்படுகிறது.

துணையினங்கள்

தொகு

கருப்பு குருட்டுப்பாம்பி சிற்றினத்தின் கீழ் இரண்டு துணையினங்கள் உள்ளன. அவை:[2][3]

  • ஜெ. அ. அட்டர்
  • ஜெ. அ. சூத்துராலிசு

மேற்கோள்கள்

தொகு
  1. McDiarmid, Roy W., Jonathan A. Campbell, and T'Shaka A. Touré, 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1
  2. Wynn, Addison H. (2021-10). "A new species of Gerrhopilus (family: Gerrhopilidae), with comments on the taxonomic status of Gerrhopilus ater suturalis (Brongersma)" (in en). The Anatomical Record 304 (10): 2243–2248. doi:10.1002/ar.24726. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-8486. https://anatomypubs.onlinelibrary.wiley.com/doi/10.1002/ar.24726. 
  3. Brongersma, L. D. (1934). Contributions to Indo-Australian herpetology. Zoologische Mededeelingen, 17, 161–251.