கரும்புச்சாறு

கரும்புச்சாறு என்றும் கருப்பஞ்சாறு என்றும் கரும்புப்பால் என்றும் வழங்கப்படும் சாறு கரும்பினை பிழிவதினால் வெளிப்படும் இனிமையான தாகத்தினை தணிக்கும் சாறாகும்.

கரும்புச்சாறு

பயன்பாடுகள்தொகு

கரும்புச்சாற்றினை காய வைத்துவிட்டால் சக்திமிக்க குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் போன்றவை கிடைக்கும்[1]. சத்துக்கள் அருதியாக இருப்பினும் இது சக்கரையின் அளவினை ஒத்த சக்தியினை அளிக்கிறது[2].


படிமங்கள்தொகு

உசாத்துணைதொகு

  1. "The World's Healthiest Foods". The George Mateljan Foundation. 2009. 27 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 May 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. Is "Evaporated Cane Juice" Any Better Than Sugar? Health & Fitness: http://www.glamour.com/health-fitness/blogs/vitamin-g/2009/04/ask-dr-g-is-evaporated-cane-ju.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புச்சாறு&oldid=3649752" இருந்து மீள்விக்கப்பட்டது