கரும்புள்ளியன்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
(கரும்புளியங்குளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரும்புள்ளியன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது முன்னர் கரும்புளியங்குளம் என அழைக்கப்பட்டது[1]. இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கரும்புள்ளியன்
Karumpulliyan | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°6′N 80°16′E / 9.100°N 80.267°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | மாந்தை கிழக்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கொட்டியாரம் வரலாறு வலைப்பதிவு". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.