கரும்புள்ளியன்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

கரும்புள்ளியன் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது முன்னர் கரும்புளியங்குளம் என அழைக்கப்பட்டது[1]. இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கரும்புள்ளியன்
Karumpulliyan
கிராமம்
கரும்புள்ளியன் is located in இலங்கை
கரும்புள்ளியன்
கரும்புள்ளியன்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°6′N 80°16′E / 9.100°N 80.267°E / 9.100; 80.267
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "கொட்டியாரம் வரலாறு வலைப்பதிவு". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்புள்ளியன்&oldid=3869282" இலிருந்து மீள்விக்கப்பட்டது