கருவாகை
கருவாகை | |
---|---|
A. odoratissima from "Plants of the coast of Coromandel" by William Roxburgh | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. odoratissima
|
இருசொற் பெயரீடு | |
Albizia odoratissima (L.f.) Benth. | |
வேறு பெயர்கள் | |
|
கருவாகை என்ற இந்த தாவரம் பபேசியே குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது 15 மீட்டர்கள் முதல் 25 மீட்டர்கள் வரை வேகமாக வளரக்கூடியது. இதன் பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் பங்களாதேஸ், பூட்டான், நேபாளம், மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், சீனா, மேலும் இலங்கை போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.[1] இத்தாவரத்தின் மூலம் இயற்கை நிலத்தில் நைட்ரசனை நிலைப்படுத்திக் கொள்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Albizia odoratissima (L.f.) Benth. by M.K. HOSSAIN and T.K. NATH, Institute of Forestry and Environmental Sciences, Chittagong University, Bangladesh