கரை கடந்த ஒருத்தி

கரை கடந்த ஒருத்தி (Karai Kadantha Oruthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மாந்துறை பாபுஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வினோத்குமார், வனிதாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கரை கடந்த ஒருத்தி
இயக்கம்மாந்துறை பாபுஜி
தயாரிப்புஎஸ். எம். மியான்
எஸ். எம். எம். புரொடக்ஷன்ஸ்
இசைகங்கை அமரன்
நடிப்புவினோத்குமார்
வனிதாஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 14, 1979
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரை_கடந்த_ஒருத்தி&oldid=3948015" இலிருந்து மீள்விக்கப்பட்டது