கரோல் ஜோர்டான்

மங்கை கரோல் ஜோர்டான் (Dame Carole Jordan) (பிறப்பு: 19 ஜூலை 1941) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வானியற்பியலாலரும் வானியலாளரும் கல்வியியலாலரும் ஆவார். இவர் 1994 முதல் 1996 வரை பிரித்தானிய அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார்; இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி இவரே.[1] இஅர் 2005 இல் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கத்தைப் பெற்றார்;[2] முதலில் 1828 இல் கரோலின் எர்ழ்செலும் இரண்டாவதாக 1996 இல் வேரா உரூபினும் இப்பதக்கத்தைப் பெற்றதும் மூன்றாவதாக பெற்ற பெண்மணி இவரே ஆவார்.[3] இவர் 2003 முதல் 2006 வரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியலுக்கான உருடோல்ப் பியர்ல்சு மையத் தலைவராக விளங்கினார். இவர் பிரித்தானியவின் முதல் பெண் பேராசிரியரும் ஆவார். இவரது இயற்பியல், வானியல் பணிகளுக்காக 2006 இல் பிரித்தானியப் பேரரசின் முதல் மங்கை கட்டளையாளர் ஆனை பிறப்பிக்கப்பட்டது.[4]

பேராசிரியர் மங்கை
கரோல் ஜோர்டான்
பிறப்பு19 சூலை 1941 (1941-07-19) (அகவை 83)
குடியுரிமைபிரித்தானியா
தேசியம்பிரித்தானியர்
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கொலராடோ பவுள்டர் பல்கலைக்கழகம்
கல்காம் ஆய்வகம்
ஆக்சுபோர்டு சோமர்வில்லி கல்லூரி
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரி
ஆய்வு நெறியாளர்C. W. Allen

கல்வி

தொகு

அறிவியற்பணி

தொகு

வாழ்க்கைப்பணி[5]

தொகு

இணைவுகள்

தொகு

மங்கை ஆணை

தொகு

இவரது இயற்பியல், வானியல் பணிகளுக்காக 2006 ஜூன் 17 இல் பிரித்தானியப் பேரரசின் முதல் மங்கை கட்டளையாளர் ஆனை பிறப்பிக்கப்பட்டது.[4]

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் கல்காம் ஆய்வக்த்தில் உடன் பணிபுரிந்த இரிச்சர்டு பெக்கோவரை மனந்துகொண்டு 1971 முதல் 1983 வரை அவருடன் வாழ்ந்தார்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Astronomers in the honours list". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
  2. "PN05/07: ROYAL ASTRONOMICAL SOCIETY ANNOUNCES 2005 MEDALS AND AWARDS". Royal Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
  3. "Prof. Carole Jordan wins RAS Gold Medal". Astronomy & Geophysics 46: 4.39. August 2005. doi:10.1111/j.1468-4004.2005.46439.x. Bibcode: 2005A&G....46d..39.. 
  4. 4.0 4.1 "Queen's Birthday Honours 2006". UCL. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  5. "Role Models Professor Dame Carole Jordan, DBE". Women's Engineering Society. பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_ஜோர்டான்&oldid=3986509" இலிருந்து மீள்விக்கப்பட்டது