கர்ணம் மல்லேஸ்வரி
(கர்ணம் மல்லேசுவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறீக்காகுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.[1][2][3]
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
பெண்களுக்கான பாரம் தூக்கல் | ||
2000 சிட்னி | 69 கிகி |
பெற்ற விருதுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ BISWAS, SOUTIK (2000-10-02). "Bronze Woman". outlookindia. https://www.outlookindia.com/magazine/story/bronze-woman/210135.
- ↑ "Karnam Malleswari made first Vice-Chancellor of Delhi Sports University". The New Indian Express. 23 June 2021. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.