கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
இந்தியாவில் கர்நாடக மாநில அரசு துறைகளில் ஒன்று.
(கர்நாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் என்பது இந்தியாவில் உள்ள கருநாடகா மாநில அரசுக்கு சொந்தமான சாலை போக்குவரத்து நிறுவனம் ஆகும். இந்தியாவில் உள்ள அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனங்களில் வோல்வோ பேருந்துகளின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனம் இதுவேயாகும்.[5]
வகை | மாநில போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை கூட்டுத்தாபனம் கருநாடக அரசு |
---|---|
நிறுவுகை | செப்டம்பர் 12, 1948[1] MGRTD |
தலைமையகம் | பெங்களூரு, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | கருநாடகா, கோவா, மகாராஷ்டிரா, தமிழ் நாடு , ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி |
முதன்மை நபர்கள் | திரு.கே.கோபால பூஜாரி (தலைவர்)[2] திரு.பசவராஜ் புல்லா[3] (துணைத்தலைவர்) |
தொழில்துறை | பொது போக்குவரத்து பேருந்து சேவை |
சேவைகள் | பொது போக்குவரத்து |
வருமானம் | ₹16.3585 பில்லியன் (2008–09)[4] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | |
இணையத்தளம் | கர்நாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் |
பேருந்துகளின் எண்ணிக்கை
தொகு- கருநாடக மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் – 8348[6]
- வடகிழக்கு கருநாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் – 4343[7]
- வடமேற்கு கருநாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் – 4716[8]
- பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம் – 6422[9]
மொத்தம் – 23,829
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.ksrtc.in/pages/history.html
- ↑ "Management | Book Bus Ticket Online – KSRTC". ksrtc.in. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.
- ↑ http://www.ksrtc.in/pages/management.html
- ↑ "வருமானம்". Archived from the original on 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
- ↑ http://timesofindia.indiatimes.com/topic/ksrtc
- ↑ http://www.ksrtc.in/pages/key-statistics.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-01-01. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
- ↑ http://www.nwkrtc.in/eng/about_us.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-09-12. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.