கர்ணம் மல்லேஸ்வரி

(கர்னம் மல்லேஸ்வரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறீக்காகுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.

வென்ற பதக்கங்கள்
பெண்களுக்கான பாரம் தூக்கல்
வெண்கலம் 2000 சிட்னி 69 கிகி

பெற்ற விருதுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணம்_மல்லேஸ்வரி&oldid=2646015" இருந்து மீள்விக்கப்பட்டது