கர்னால் கோட்டம்
கர்னால் கோட்டம் (Karnal division) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் உள்ள ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். கர்னால், பானிபட் மற்றும் கைதல் மாவட்டங்கள் இக்கோட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2 பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரியானா அமைச்சரவையால் கர்னால் கோட்டம் அங்கீகரிக்கப்பட்டது.[1][2][3][4]
கர்னால் கோட்டம் | |
---|---|
அரியானா மாநிலத்தின் கோட்டங்கள் | |
அரியானா மாநிலம் கர்னால் கோட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Reorganisation of Haryana divisions, Daily Pioneer, 3 January 2017.
- ↑ Haryana approves to create two new revenue divisions, 2 Feb 2017.
- ↑ Authority set up to rejig administrative units across Haryana, Times of India, 3 Jan 2017.
- ↑ Haryana approves to create two new revenue divisions, Web India, 2 Feb 2017.