கர்னால்
அரியானாவிலுள்ள ஒரு நகரம்
கர்னால், இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள கர்னால் மாவட்டத்தின் தலைநகராகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[1]இது டெல்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது.
கர்னால்
करनाल ਕਰਨਾਲ Karnal | |
---|---|
நகரம் | |
ஏற்றம் | 228 m (748 ft) |
இனம் | கர்னாலி |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
• உள்ளூர் மொழி | அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 132001 |
வாகனப் பதிவு | HR 05 (உள்ளூர்) HR 45 (வணிக வண்டிகள்) |
அரசியல்
தொகுஇது கர்னால் சட்டமன்றத் தொகுதிக்கும், கர்னால் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.
இணைப்புகள்
தொகு- கர்னால் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2009-04-15 at the வந்தவழி இயந்திரம்