கர்மேந்திரியங்கள்

கர்மேந்திரியங்கள் அல்லது செயற்கருவிகள் வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என சமசுகிருத மொழியில் அழைப்பர்.

இதனையும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  • வேதாந்த சாரம்: சுலோகம் 75, நூலாசிரியர் ஸ்ரீசதானந்தர், வெளியீடு, ஸ்ரீஇராமகிருஷ்ண மடம் சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மேந்திரியங்கள்&oldid=4164672" இலிருந்து மீள்விக்கப்பட்டது