கறுப்புத் தோல், வெள்ளை முகமூடிகள்
கறுப்புத் தோல், வெள்ளை முகமூடிகள் (பிரெஞ்சு மொழி: Peau noire, masques blancs, 1952, Black Skin, White Masks) என்பது பிரெஞ்சு மொழியில் பிரன்சு ஃபனோன் என்பவரால் 1952 ம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு நூலாகும்.[1]
நூலாசிரியர் | பிரன்சு ஃபனோன் |
---|---|
உண்மையான தலைப்பு | Peau noire, masques blancs |
நாடு | பிரான்சு |
மொழி | பிரெஞ்சு |
பொருண்மை | கறுப்பினம் இனவாதம். கறுப்பின-சமூக நிலைகள் |
வெளியீட்டாளர் | Éditions du Seui] (பிரான்சு) |
வெளியிடப்பட்ட நாள் | 1952 |
ஆங்கில வெளியீடு | 1967 |
பக்கங்கள் | 222 |
ஐரோப்பிய குடியேற்றவாதத்தால் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்கள், அவர்கள் சுதந்திரத்தை, பண்பாட்டை, மொழியை இழந்து குடியேற்றவாதிகளிடம் தங்கி இருப்பதை இந்த நூல் விபரிக்கிறது. எப்படி அடிமைப்படுத்தப்பட்டவர்களில் மேட்டுக்குடி மக்கள் மொழியில், நடத்தையில் குடியேற்றவாதிகளை பின்பற்றுகிறார்கள், அவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதையும் இந்த நூல் விபரிக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ “Frantz Fanon”, Grolier Encyclopedia of Knowledge, volume 7, p. 208.