கற்பாறை காட்சியகம்

ஹொங்கொங், கவுலூன், மாணிக்க மலை நகரில் நாண் லியான் பூங்காவின் ஒரு பாகமாக அமைக்கப்பட்டிருக்கும்

கற்பாறை காட்சியகம் என்பது ஹொங்கொங், கவுலூன், மாணிக்க மலை நகரில் நாண் லியான் பூங்காவின் ஒரு பாகமாக அமைக்கப்பட்டிருக்கும் கற்பாறைகளின் காட்சியகம் அல்லது கற்பாறைகளின் அருங்காட்சியகம் ஆகும்.

நாண் லியான் கற்பாறை காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்தில் ஹொங்சுயி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்பாறைகளே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை சீனாவில் உள்ள ஒரு சிறப்பான பாறைகள் என்பதாலேயே இதற்கு என ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

படக்காட்சியகம்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பாறை_காட்சியகம்&oldid=4164694" இலிருந்து மீள்விக்கப்பட்டது