கலந்துலா அருவி

கலந்துலா அருவி (Kalandula Falls) அங்கோலா நாட்டின் மலஞ்சே மாகாணத்திலுள்ள கலந்துலா நகராட்சியில் அமைந்துள்ளது. முன்னதாக இந்த அருவி தியூக்கு டி பிராகானா அருவி என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. உலுகாலா ஆற்றின் மேல் இந்நீர்வீழ்ச்சி 105 மீட்டர் (344 அடி) உயரமும் 400 மீட்டர் (1,300 அடி) அகலமும் கொண்டு வீழ்கிறது.[1] லுவாண்டாவிலிருந்து 360 கி.மீ. தொலைவில் இருக்கும் கலந்துலா அருவி ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.[2][3]

கலந்துலா அருவி
Calandula Falls
Quedas de Calandula
கலந்துலா அருவி
கலந்துலா அருவி is located in அங்கோலா
கலந்துலா அருவி
Map
அமைவிடம்கலந்துலா, அங்கோலா
ஆள்கூறு9°4′33″S 16°0′12″E / 9.07583°S 16.00333°E / -9.07583; 16.00333
மொத்த உயரம்105 m (344 அடி)
மொத்த அகலம்400 m (1,300 அடி)
நீர்வழிஉலுகாலா ஆறு

மேற்கோள்கள்

தொகு
  1. Stead, Mike & Rorison, Sean. Angola the Bradt Travel Guide. Bradt Travel Guides Ltd, 2009, p. 247
  2. Malanje-Angola.com பரணிடப்பட்டது 2008-09-14 at the வந்தவழி இயந்திரம் (in போர்த்துக்கேய மொழி)
  3. Kalandula Falls பரணிடப்பட்டது 2010-12-01 at the வந்தவழி இயந்திரம் world-waterfalls.com

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலந்துலா_அருவி&oldid=3682926" இலிருந்து மீள்விக்கப்பட்டது