கலாவதி பூரியா

இந்திய அரசியல்வாதி

கலாவதி பூரியா (Kalawati Bhuriya)(1972 - 24 ஏப்ரல் 2021) ஓர் இந்திய அரசியல்வாதியும் மத்தியப்பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2018 முதல் 2021-இல் இறக்கும் வரை மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் ஜோபா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். பூரியா கோவிட்-19 நோயால் 49 வயதில் இந்தூரில் இறந்தார்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Madhya Pradesh Cong. MLA Kalawati Bhuria dies of COVID-19". 24 April 2021. https://www.thehindu.com/news/national/other-states/madhya-pradesh-cong-mla-kalawati-bhuria-dies-of-covid-19/article34398810.ece. 
  2. "Kalawati Bhuria, Congress MLA from Jobat seat of Madhya Pradesh, dies of Covid". 24 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாவதி_பூரியா&oldid=3870313" இலிருந்து மீள்விக்கப்பட்டது