கலாஸ்ரீ கடல் சிப்பி அருங்காட்சியகம்
கலாஸ்ரீ கடல் சிப்பி அருங்காட்சியகம் (Kalashree Seashell Museum) என்பது இந்தியாவின் மைசூரில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும். இதில் கடல் வாழ் உயிரிகளின் மேலோடு மற்றும் சங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ளன.[1] 2017இல் இந்த அருங்காட்சியகம் தொடங்கிவைக்கப்பட்ட காலத்தில், அருங்காட்சியகத்தில் இராதா மல்லப்பாவின் சுமார் 130 கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகின் உயரமான சங்கும் சிற்பம், 11 அடி பிள்ளையார் உருவமும் இதில் அடங்கும்.[2][3] இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மற்ற முக்கிய படைப்புகளில் 10 அடி உயரத் தாஜ்மகால், 12 அடி உயரச் சிவன் சிலை மற்றும் 13 அடி புனித பிலோமினா தேவாலயமும் அடங்கும்.[4][5][6]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Seashell museum of sculptures a new attraction in Mysuru". The New Indian Express. 4 December 2017. https://www.newindianexpress.com/states/karnataka/2017/dec/04/seashell-museum-of-sculptures-a-new-attraction-in-mysuru-1717897.html. பார்த்த நாள்: 23 January 2020.
- ↑ "Art with seashells". The Hindu. 29 January 2018. https://www.thehindu.com/news/national/karnataka/art-with-seashells/article22546337.ece. பார்த்த நாள்: 23 January 2020.
- ↑ "Shellfie with shells". The New Indian Express. 30 December 2018. https://www.newindianexpress.com/states/karnataka/2018/dec/30/shellfie-with-shells-1918333.html. பார்த்த நாள்: 23 January 2020.
- ↑ "Artistic designs from seashells". Deccan Herald. https://www.deccanherald.com/spectrum/statescan/artistic-designs-seashells-674097.html. பார்த்த நாள்: 23 January 2020.
- ↑ "Taj Mahal: Mysuru gets its own Seashell Museum". The Times of India. 9 December 2017. https://timesofindia.indiatimes.com/city/mysuru/mysuru-gets-its-own-seashell-museum/articleshow/61994532.cms. பார்த்த நாள்: 23 January 2020.
- ↑ "Seashell museum new attraction in Mysuru". Star of Mysore. 4 December 2017. https://starofmysore.com/seashell-museum-new-attraction-mysuru/. பார்த்த நாள்: 23 January 2020.