கலிகந்து புனித பேதுரு தேவாலயம்
கலிகந்து புனித பேதுரு தேவாலயம் சீயோன் மலை சரிவில் எருசலேம் பழைய நகருக்கு வெளியே அமைந்துள்ள ஓர் உரோமன் கத்தோலிக்கம் தேவாலயமாகும்.
கலிகந்து புனித பேதுரு தேவாலயம் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | எருசலேம், இசுரேல் |
புவியியல் ஆள்கூறுகள் | 31°46′17″N 35°13′55″E / 31.77139°N 35.23194°E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
தலைமை | அகஸ்டீனியர்கள் |
இணையத் தளம் | http://www.assumptio.org/ |