கலியானா அரண்மனை
பலசியோ தெ கலியானா அல்லது பொதுவாக கலியானா அரண்மனை என்பது எசுப்பானியாவின் டொலேடோவில் அமைந்துள்ள ஒரு அரண்மனை ஆகும். இது டாகஸ் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது டொலேடோவின் தைபாவை பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த அல்-மானும் என்பவரின் கோடைகால மாளிகை அமைந்த இடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
கலியானா அரண்மனை Palacio de Galiana | |
---|---|
கலியானா அரண்மனை | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | முடேயர் கட்டிடக்கலை |
இடம் | டொலேடோ, எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
உரிமையாளர் | பத்தாம் அல்போன்ஸ் (Alphonse X de Castille) |
பூந்தோட்டங்கள்
தொகுஇந்த அரண்மனையைச் சுற்றியுள்ள பூந்தோட்டம் 'அல்-முனியா அல்-நா'உர' ('Al-Munya al-Na‘ura') [1] அல்லது குர்தா டல் ரே (அரசரின் பூந்தோட்டம்) என அழைக்கப்படுகிறது. இது மருந்தியலாளரான அல்-வாபிட்டின் தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியுள்ளது.[2] இது இங்கு காணப்படும் நீர்ப்பாசன அமைப்புகளுக்குப் பிரசித்தமானது. அந்த அமைப்புகளின் எஞ்சியிருக்கும் கட்டட இடிபாடுகள் இப்போதும் காணப்படுகின்றன.
இந்தப் பூந்தோட்டம் அல்-சார்கலியால் நீர் கடிகாரம் அமைக்கப்பட்டிருந்த இடமாக இருக்கலாம்.[3]
இருபதாம் நூற்றாண்டு
தொகு1950 இலிருந்து இந்த அரண்மனையும் பூங்காவும் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Antonio Almagro and Luis Ramón-Laca, "Introduction to the catalogue of Andalusian Gardens" (Toledo 7) [1] (retrieved 27 November 2008)
- ↑ The Economic History of Spain Under the Umayyads, 711-1031, p. 38: "Ibn al-Wafid specialised in medicine and botany and wrote important works and was employed by Mamun of Toledo to lay out his famous botanical garden near Toledo in the valley of the Tagus between the Palace called Galiana and the river."
- ↑ In Ahmed ibn Mohammed al-Makkari, The History of the Mohammedan Dynasties in Spain, (Routledge, 2002) reprinted from the first edition of 1840-43, Contributor Michael Brett writes (p. 384): "Los Palacios de Galiana (the palace of Galiana), where two tanks similar to those here described are still visible."
- ↑ Eduardo Mencos, Hidden Gardens of Spain, frances lincoln ltd, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780711219649, p. 67 [2] (retrieved on November 27, 2008)
- Martínez Caviró, B., Mudéjar Toledano. Palacios y Conventos, Madrid, 1980
வெளி இணைப்புகள்
தொகு- Thorough report and extensive references on the early history of the palace, photos and map at the bottom, on Middle East Gardens.com (retrieved on November 27, 2008)
- Photos of the Palacio de Galiana on Oronoz.com [3] பரணிடப்பட்டது 2009-02-11 at the வந்தவழி இயந்திரம் (retrieved on November 27, 2008)
- In Spanish: Jésus Téllez Rubio, "Dos Agrónomos Toledanos: Ibn Wâfid e Ibn Bassâl, y la Huerta del Rey" in: Tulaytula: Revista de la Asociación de Amigos del Toledo Islámico, ISSN 1575-653X, Nº. 4, 1999, pags. 49-58 (click on 'descargar' PDF) [4] (retrieved on November 30, 2008)
- Julián Ramos Ramos, "Las almunias de la ciudad de Toledo", in: Tulaytula: Revista de la Asociación de Amigos del Toledo Islámico, ISSN 1575-653X, Nº. 3, 1998, pags. 51-76 [5] (click on 'descargar' PDF)
- Wikimapia [6] (retrieved on November 27, 2008)
- In Spanish, "La Historia de Fermosa" Abraham S. Marrache, Hebraica Ediciones 2009 http://lahistoriadefermosa.com பரணிடப்பட்டது 2013-06-07 at the வந்தவழி இயந்திரம் : Palacio de Galiana was the backdrop to the love affair that took place in 1179, between King Alfonso VIII of Castille and Fermosa, the young Jewess from Toledo.