கலிலூர் இரகுமான்
கலிலூர் இரகுமான் (Khalilur Rahaman)(பிறப்பு செப்டம்பர் 1,1960) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நூர் பீடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் ஆவார்.
கலிலூர் இரகுமான் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 மே 2019 | |
முன்னையவர் | அபிஜித் முகர்ஜி |
தொகுதி | ஜாங்கிபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 1, 1960 சாம்செகஞ் சுதி துலியன், மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
அரசியல் வாழ்க்கை
தொகுஇரகுமான் 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஜாங்கிபூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.[1] 2019 இந்திய பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிபூரிலிருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இரகுமான் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who is your Trinamul candidate in Bengal?". telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் May 24, 2019.
- ↑ "Jangipur". indiatoday.in. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் May 24, 2019.