கலே கியூகோ
அமெரிக்க நடிகை மற்றும் தயாரிப்பாளர் (பிறப்பு 1985)
கலே கியூகோ (Kaley Christine Cuoco-Sweeting, பிறப்பு: நவம்பர் 30, 1985) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஹாப், தி வெட்டிங் ரிங்கர் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பிரிசன் பிரேக், தி பிக் பேங் தியரி போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]
கலே கியூகோ | |
---|---|
பிறப்பு | கலே கிறிஸ்டின் கியூகோ நவம்பர் 30, 1985 கலிபோர்னியா அமெரிக்கா |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–இன்று வரை |
சொந்த ஊர் | கலிபோர்னியா அமெரிக்கா |
வாழ்க்கைத் துணை | ரியான் சுவீடிங் (டிசம்பர் 31, 2013) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "8 Interesting Facts About Kaley Cuoco-Sweeting: Actor Spotlight". சிபிஎஸ். Archived from the original on August 22, 2014. பார்க்கப்பட்ட நாள் May 15, 2016.
- ↑ D'Alessandro, Anthony (July 6, 2021). "Kaley Cuoco In Talks To Star & Produce Studiocanal & Picture Company's High-Concept Thriller 'Role Play'". Deadline. பார்க்கப்பட்ட நாள் July 7, 2021.
- ↑ Lombardi, Ken (October 30, 2014). "Kaley Cuoco-Sweeting gets emotional over Hollywood Walk of Fame star". CBS News. https://www.cbsnews.com/news/kaley-cuoco-sweeting-gets-emotional-over-hollywood-walk-of-fame-star/.