கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் சிவஞான முனிவர். விநாயகரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது. பருவம் 10. பாடல்கள் எண்ணிக்கை ஒவ்வொரு பருவத்துக்கும் 5 பாடல்கள் வீதம் 50 பாடல்கள். காலம் 18 ஆம் நூற்றாண்டு.
உசாத்துணை
தொகுமாதவ சிவஞான யோகிகள் அருளிச் செய்த பிரபந்தத் திரட்டு முதற்பாகம். கழக வெளியீடு. 1929