கலை அரசி
(கலையரசி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கலை அரசி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
கலை அரசி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. காசிலிங்கம் |
தயாரிப்பு | சரோடி பிரதர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. பானுமதி |
வெளியீடு | ஏப்ரல் 19, 1963 |
நீளம் | 4557 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தியாவின் முதல் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Mohan, Ashutosh; Sequeira, Gayle (27 March 2021). "Videochats On The Moon, Immortality Pills: What Early Indian Sci-Fi Looked Like". Film Companion. Archived from the original on 27 March 2021. பார்க்கப்பட்ட நாள் 8 June 2021.
- ↑ "1963 – கலை அரசி – சரோடி பிரதர்ஸ்" [1963 – Kalai Arasi – Sarodi Brothers]. lakshmansruthi.com. Archived from the original on 6 June 2017. பார்க்கப்பட்ட நாள் 6 June 2017.