கலைவாணர் அரங்கம்

கலைவாணர் அரங்கம் சென்னை (தமிழ்நாடு, இந்தியா) வாலாஜா சாலையில் அமைந்துள்ளது. என்.எஸ். கிருஷ்ணன் என்பவரின் பெயரால் உருவானது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் முதல் மற்றும் இரண்டாவது படுகைகளில் 1,100 நபர்களுக்கும் மற்றும் மூன்றாவது மாடியில் 1,300 நபர்களுக்குமான இருக்கைகளை கொண்டுள்ளது.[1]

கலைவாணர் அரங்கம் - சென்னைவில் (இந்தியா) அமைந்துள்ள ஓர் அரங்கமாகும். வரலாற்று ரீதியாக இந்த கட்டிடம் சென்னை நகருக்குள் இருக்கும் அடையாளங்களும் ஒன்றாகும்.

வரலாறுதொகு

முதலில் 1952 இல் ஒரு சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது, சட்டமன்றம் இங்கிருந்து செயல்பட்டது. 1974 இல், அப்போதைய முதல்வர் கருணாநிதி புதுப்பிக்கப்பட்ட அரங்கத்தை தொடங்கி வைத்தார். அரங்கம் பின்னர் இடிக்கப்பட்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 2016 இல் தற்போதைய அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.[2]

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைவாணர்_அரங்கம்&oldid=3148960" இருந்து மீள்விக்கப்பட்டது