கலை அரசி

கலை அரசி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கலை அரசி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஏ. காசிலிங்கம்
தயாரிப்புசரோடி பிரதர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. பானுமதி
வெளியீடுஏப்ரல் 19, 1963
நீளம்4557 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்தியாவின் முதல் விண்வெளி மற்றும் வேற்றுகிரகவாசி யை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_அரசி&oldid=2635465" இருந்து மீள்விக்கப்பட்டது