கல்பதரு நாள்

கல்பதரு நாள், இராமகிருஷ்ண பரமஹம்சர் பூமியில் அவதரித்த நாள் 1 சனவரி 1886 ஆகும்.[1] எனவே இராமகிருஷ்ண இயக்கத்தினர் ஆண்டுதோறும் சனவரி 1ம் நாளை கல்பதரு விழா அல்லது கல்பதரு உற்சவம் என்று அழைக்கப்படும் கல்பதரு நாள் என உலகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும் பேலுர் மடம் மற்றும் உலகம் முமுவதும் உள்ள இராமகிருஷ்ண மடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[2] இராமகிருஷ்ணரின் சீடர் இராமச்சந்திர தத்தாவால் இராமகிருஷ்ணரின் பிறந்த நாளை கல்பதரு நாள் என பெயரிடப்பட்டது.

photo of Rmakrishna
Ramakrishna
photo of the Dakshineswar Kali Temple
Dakshineswar Kali Temple

மேற்கோள்கள் தொகு

  1. Balakrishnan, S (2003-10-28). "The spiritual significance". The Hindu. Archived from the original on 2003-10-28. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.
  2. Basu, Kinsuk (2021-12-12). "Cossipore Ramakrishna Math to be closed for Kalpataru Utsav from January 1 to 3". My Kolkata. பார்க்கப்பட்ட நாள் 2023-02-11.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பதரு_நாள்&oldid=3747057" இலிருந்து மீள்விக்கப்பட்டது