கல்பனா ராய்

கல்பனா ராய் (9 மே 1950 – 6 பிப்ரவரி 2008) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.[2] இவர் தெலுங்கு மொழியில் 430 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [3]

கல்பனா ராய்
தாய்மொழியில் பெயர்కల్పనా రాయ్
பிறப்புகல்பனா ராய்
மே 9, 1950(1950-05-09) [1]
இறப்புபெப்ரவரி 6, 2008(2008-02-06) (அகவை 57)
இருப்பிடம்ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1974 - 2008

கல்பனா ராய் காக்கிநாடாவில் பிறந்தவர்.[4] மேடை நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவர். அதன் பின்பு திரைத்துறையில் நுழைந்து நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனைப் படைத்தார். [5]

1947 இல் ஓ சீத கதா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். 2005 இல் இவர் நடித்த சோகுடு என்ற திரைப்படமே இவரது நடிப்பில் வெளியான இறுதிப் படமாகும்.[6]

ஆதாரங்கள்தொகு

  1. "స్టార్ అఫ్ ది డే : కల్పనా రాయ్". telanganadiary.news. பார்த்த நாள் 29 December 2016.
  2. "Kalpana Rai Biography". பார்த்த நாள் 19 August 2016.
  3. "Lakshmipati Kalpana Rai are no more". பார்த்த நாள் 19 August 2016.
  4. "Kalpana Rai, Tollywood Character Artist". பார்த்த நாள் 19 August 2016.
  5. "కల్పనారాయ్ కి మిగిలింది కన్నీళ్లే!". ap7am.com. பார்த்த நாள் 29 December 2016.
  6. "సినీనటి కల్పనా రాయ్ కన్నుమూత". One India. பார்த்த நாள் 29 December 2016.

வெளி இணைப்புகள்தொகு

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கல்பனா ராய்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_ராய்&oldid=2651791" இருந்து மீள்விக்கப்பட்டது