கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கல்யாணமாம் கல்யாணம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. பாலகிருஷ்ணன்
கீதா சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுசனவரி 12, 1974
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணமாம்_கல்யாணம்&oldid=2704238" இருந்து மீள்விக்கப்பட்டது