கல்லத்தி
தாவர இனம்
கல்லத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | மொராசியேயீ
|
பேரினம்: | |
இனம்: | F. tinctoria
|
இருசொற் பெயரீடு | |
Ficus tinctoria G.Forst. | |
வேறு பெயர்கள் [1][1] | |
பட்டியல்
|
கல்லத்தி (Ficus tinctoria) என்பது காட்டத்தி என்றும் குறிப்பிடப்படுகிறது. இது கல்லால மரத்தைச் சேர்ந்த இனவகை. சிறிய ஆலிலை வடிவில் கரும் பச்சையான இலைகளையும் இலைக்கோணங்களில் மெல்லிய கணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பால், பட்டை, பழம் ஆகியவை மருத்துவபயன் உடையவை.[2]திருப்பரங்குன்றம் தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும்.[3]
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "The Plant List: F. tinctoria subsp. gibbosa". பார்க்கப்பட்ட நாள் 22 April 2018.
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.57
- ↑ http://www.shaivam.org/sv/sv_kallaththi.htm