கல்லுப்பள்ளி

கல்லுப்பள்ளி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கோட்டை இரயில் நிலையம் அருகில் இம்மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி கி.பி. 734 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 116 ஆம் ஆண்டு) கட்டப்பட்டது. இதற்கான கல்வெட்டு பள்ளியின் வெளியே பதிக்கப்பட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழ் இணைய கல்வியகத்தில் கல்லுப்பள்ளியின் புகைப்படம்". http://www.tamilvu.org/.+பார்த்த நாள் 29 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லுப்பள்ளி&oldid=2788412" இருந்து மீள்விக்கப்பட்டது