கல்லூரி வாசல்

கல்லூரி வாசல்[1] (Kalloori Vaasal) 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[3]

கல்லூரி வாசல்
வெளியீடு1996
நாடு இந்தியா
மொழிதமிழ்

பிரசாந்த், அஜித் குமார், பூஜா பட், தேவயானி, மணிவண்ணன், கல்யாண், கவிதா ஆகியோர் நடித்தனர்.

பாடல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "kalloori vasal ( 1996 )". Cinesouth. Archived from the original on 29 October 2006. பார்க்கப்பட்ட நாள் 21 May 2024.
  2. "Kalloori Vaasal / கல்லூரி வாசல்". Screen 4 Screen. Archived from the original on 15 November 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.
  3. "Kalloori Vaasal (1996)". Raaga.com. Archived from the original on 12 July 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_வாசல்&oldid=4048941" இலிருந்து மீள்விக்கப்பட்டது