கல்வாரி-வகை நீர்முழ்கிக் கப்பல் (2015)
கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்கள் (ஸ்கார்பீன் ரகம்) என்பவை இந்தியாவில் கட்டப்பட்டுவரும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களாகும். இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்காக திட்டம் 75-ன் கீழ் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பல்களை மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்டுவருகிறது. 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஐந்து நீர்மூழ்கி கப்பல்கள் கட்டிமுடிக்கப்பட்டு, சோதனை ஓட்டத்துக்கு பின் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டது. மீதம் உள்ள ஒரு நீர்மூழ்கி கப்பலும் (ஐ.என்.எஸ் வாக்ஷீர்) கட்டுமானம் முடிந்து சோதனை ஓட்டத்தை மேற்கொண்டுள்ளது.[1]
கல்வாரி வகை கப்பல்கள்
தொகுபெயர் | கொடி | கட்டப்பட்ட தளம் | கட்டுபவர் | வெளியீடு | பணியமர்த்தம் | நிலை |
---|---|---|---|---|---|---|
ஐஎன்எஸ் கல்வாரி | S21 | 11875 | மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் | 27 அக்டோபர் 2015 | 14 டிசம்பர் 2017 [2] | பணியில் |
ஐஎன்எஸ் காந்தேரி | S22 | 11876 | 12 ஜனவரி 2017 | 28 செப்டம்பர் 2019[3] | ||
ஐஎன்எஸ் கரஞ்ச் | S23 | 11877 | 31 ஜனவரி 2018 | 10 மார்ச் 2021[4] | ||
ஐஎன்எஸ் வேலா | S24 | 11878 | 6 மே 2019 | 25 நவம்பர் 2021[5] | ||
ஐஎன்எஸ் வாகீர் | S25 | 11879 | 12 நவம்பர் 2020 | 23 ஜனவரி 2023[6] | ||
ஐஎன்எஸ் வாக்ஷீர் | S26 | 11880 | 20 ஏப்ரல் 2022 [7] | மார்ச் 2024 (எதிர்பார்ப்பு) | சோதனை ஓட்டத்தில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆறாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலான 'வாக்ஷீர்' மும்பை மசகான் டாக் லிமிடெட்டில் தொடங்கப்பட்டது". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
- ↑ Dec 14, TIMESOFINDIA COM / Updated:; 2017; Ist, 10:49. "INS Kalvari commissioned into the Indian Navy: 10 points | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Raksha Mantri Shri Rajnath Singh undertakes sea sortie on stealth submarine 'INS Khanderi' at Karwar". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
- ↑ "Indian Navy's Third Kalavari Class Submarine INS Karanj Commissioned". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
- ↑ "Fourth Submarine Of Project-75 'INS Vela' Commissioned At Naval Dockyard, Mumbai". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
- ↑ "COMMISSIONING OF FIFTH KALVARI CLASS SUBMARINE 'VAGIR' AT NAVAL DOCKYARD, MUMBAI". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.
- ↑ "INS Vagsheer, last of the Scorpene submarines under Project 75, launched in Mumbai - INS Vagsheer". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2023-01-27.