கல்வி ஈவு (Educational quotient - EQ) என்பது பொதுக் கல்வியில், பாட அறிவில் ஒருவரின் நிலையைக் கண்டறிய அல்லது மதிப்பிட வடிவமைக்கப்பட்ட ஒரு தரநிலையாக்கப்பட்ட சோதனையாகும். இது நுண்ணறிவு எண்ணுடன் தொடர்பு கொண்டதாக இருப்பினும், இதற்கும் நுண்ணறிவு எண்ணுக்கும் எந்த வித நேரடித் தொடர்பும் இல்லை.[1]

நுண்ணறிவு எண் அதிகமாகக் கொண்ட ஒருவர்  ஒரு  குறிப்பிட்ட  பாடத்தில்  குறைவான கல்வி ஈவு கொண்டவராகவோ அல்லது ஒரு பாடத்தில் அதிக கல்வி ஈவு கொண்ட ஒருவர் நுண்ணறிவு ஈவு குறைந்தவராகவோ கூட இருக்கலாம். ஒரு தனிநபரின் கல்வி ஈவானது, அகன்ற வீச்சையுடைய அடைவுச் சோதனையின் முடிவுகளை அவரவரின் நுண்ணறிவு எண்ணால் வகுத்து கிடைக்கும் மதிப்பினை நுாறால் (100) பெருக்கக் கிடைப்பதாகும்.[2][3] வேறுவிதமாகக் குறிப்பிடுவதென்றால், ஒருவரின் கல்வி வயதை கால வயதால் வகுத்து கிடைக்கும் மதிப்பை நுாறால் (100) பெருக்கக் கிடைப்பதாகும்.[4][5]

மேற்கோள்கள் தொகு

  1. Feinberg, Harry (November 1941). "IQ correlated with EQ". Journal of Educational Psychology 32 (8): 617–623. doi:10.1037/h0057239. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6WYD-4NRKDHW-7&_user=10&_coverDate=11%2F30%2F1941&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=5e3480d91df68c5a050d59478ebe9f55. பார்த்த நாள்: 2010-08-17. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Salopek, Thomas; Salopek, Thomas F. (1971). "Achievement and intelligence in primary and elementary classes for the educable mentally retarded". Journal of School Psychology 9 (2): 150–156. doi:10.1016/0022-4405(71)90008-2. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6V6G-46T461X-2N&_user=10&_coverDate=12%2F31%2F1971&_rdoc=1&_fmt=high&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=d71d162ebcd82052bec343a938c33b2c. பார்த்த நாள்: 2010-08-17. 
  3. Victor, Maurice; Agamanolis, Dimitri (Summer 1990). "Amnesia due to Lesions Confined to the Hippocampus: A Clinical-Pathologic Study". Journal of Cognitive Neuroscience 2 (3): 246–257. doi:10.1162/jocn.1990.2.3.246. பப்மெட்:23972048. https://archive.org/details/sim_journal-of-cognitive-neuroscience_summer-1990_2_3/page/246. 
  4. Gregory, Chester (2009). Fundamentals of Educational Measurement with the Elements of Statistical Method. BiblioBazaar, LLC, 2009. பக். 191/404. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-559-90210-9. https://books.google.com/books?id=Brvyu4l1h1gC&pg=PA191&dq=%22Educational+quotient%22#v=onepage&q=%22Educational%20quotient%22&f=false. 
  5. Sidhu, Kulbir (2005). New Approach To Measurement And Evaluation. Sterling Publishers Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-2827-1. https://books.google.com/books?id=j06p2neao_kC&pg=PA140&dq=%22Educational+quotient%22#v=onepage&q=%22Educational%20quotient%22&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_ஈவு&oldid=3521314" இலிருந்து மீள்விக்கப்பட்டது