கல் நவரை
கல் நவரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | கதிர்முள் துடுப்பி
|
வரிசை: | கீளி வடிவி
|
குடும்பம்: | |
பேரினம்: | Parupeneus
|
இருசொற் பெயரீடு | |
P. indicus |
கல் நவரை (Parupeneus indicus) என்பது நவரை குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றன. கல் நவரை உடலின் இருபக்கமும் மஞ்சள் நிறப் புள்ளி காணப்படும்.[1]