களக்காடு நகராட்சி

களக்காடு நகராட்சி, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது பேரூராட்சியாக இருந்தது. மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று களக்காடு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=களக்காடு_நகராட்சி&oldid=3404236" இருந்து மீள்விக்கப்பட்டது