களிற்றுடனிலை

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் களிற்றுடனிலை என்பது ஒன்று. இது தும்பைத் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது.

இலக்கண நூல் விளக்கம் தொகு

இலக்கியம் தொகு

புறநானூற்றுப் பாடல்
அள்ளூர் நன்முல்லையார் இதனைப் பாடியுள்ளார்.
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றுடன் பட்டோன்

எனச் சொல்லி அவனுக்காக இரங்குகிறார். [3]

அடிக்குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 72.
  2. ஒளிற்று எஃகம் பட வீழ்ந்த
    களிற்றின் கீழ்கு கண்படுத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை – 146
  3. புறநானூறு 307
"https://ta.wikipedia.org/w/index.php?title=களிற்றுடனிலை&oldid=1205747" இலிருந்து மீள்விக்கப்பட்டது