கள்ளப்பட்டி

கள்ளப்பட்டி என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்திலுள்ள கண்ணுக்குழி எனும் ஊரின் எல்கைக்குள்ளாக அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்குள்ள மக்கள் வேளாண்மையை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

கோவில்கள்

தொகு
  1. செல்வ விநாயகர் கோயில்
  2. பிடாரி அம்மன் கோயில்
  3. ஊனைக்காட்டு அய்யனார் கோயில்
  4. நீலி அம்மன் கோயில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளப்பட்டி&oldid=1309217" இலிருந்து மீள்விக்கப்பட்டது