கள்ளியடி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

கள்ளியடி
Kalliyadi
கிராமம்
கள்ளியடி is located in இலங்கை
கள்ளியடி
கள்ளியடி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°4′N 80°5′E / 9.067°N 80.083°E / 9.067; 80.083
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமாந்தை மேற்கு

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2025.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளியடி&oldid=4182649" இலிருந்து மீள்விக்கப்பட்டது