கழிவு வகைகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது பல்வேறு கழிவு வகைகளின் பட்டியல் ஆகும். இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.
- திண்மக் கழிவுகள்
- திரவக் கழிவுகள்
- வளிமக் கழிவுகள்
- துணை உற்பத்திக் கழிவு
- உயிரிச்சிதைவுறு கழிவு
- உயிரிமருத்துவக் கழிவு
- பருமக் கழிவு
- வணிகக் கழிவு
- வேதிக் கழிவு
- காப்பிக் கழிவுநீர்
- கட்டுமானக் கழிவு
- கட்டுப்படுத்திய கழிவு
- நுகரத்தக்க கழிவு
- கூட்டுக் கழிவு
- இடிபாட்டுக் கழிவு
- வீட்டுக் கழிவு
- மின்னணுக் கழிவு
- பண்ணைக் கழிவு
- உணவுக் கழிவு
- பசுமைக் கழிவு
- அழுக்கு நீர்
- இடர்வாய்ப்புக் கழுவு
- வீட்டு இடர்வாய்ப்புக் கழுவு
- மனிதக் கழிவு
- தொழிற்றுறைக் கழிவு
- சடத்துவக் கழிவு
- சமையலறைக் கழிவு
- கரிமக் கழிவு
- மருத்துவக் கழிவு
- கலப்புக் கழிவு
- நகரத் த்யிண்மக் கழிவு
- பொதியாக்கக் கழிவு
- நுகர்வுக்குப் பிந்திய கழிவு
- கதியக்கக் கழிவு
- கழிவுநீர்
- நச்சுக் கழிவு
- கழிவு வெப்பம்
- கழிவு நீர்