கழுகு வரிசை
கழுகு வரிசை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கழுகு வரிசை |
குடும்பங்கள் | |
|
கழுகு வரிசை (Falconiformes) என்பது பறவை வகுப்பில் பகலில் இரை தேடும் கொன்றுண்ணிப் பறவைகளாக உள்ள ஏறத்தாழ 290 கழுகு இனங்களைக் கொண்ட வரிசை.
வகைப்பாடு
தொகுவழக்கமாக கழுகு வரிசையில் உள்ள எல்லா கொன்றுண்ணிப் பறவைகளையும் நான்கு குடும்பங்களாகப் பிரிப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இரண்டு குடும்பங்களாகப் பிரித்து: வல்லூறுக்குடும்பம், காரக்காராக் குடும்பம் (4 பேரினங்களில் ஏறத்தாழ 60 கழுகு இனங்கள்), மீதி உள்ள ஏறத்தாழ 220 கழுகு இனங்களை ஆக்ஸிபிட்ரி வரிசை என்னும் வரியின் கீழ் காட்டுகின்றனர்.