கழுத்துத் தமனி கூறாக்கம்
(கழுத்துத் தமனி வெட்டுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கழுத்துத் தமனி வெட்டுதல் (Cervical artery dissection) என்பது கழுத்திலுள்ள தமனிகளில் ஒன்றை வெட்டி ஆய்வு செய்வதைக் குறிக்கிறது.[1]
கழுத்துத் தமனி கூறாக்கம் | |
---|---|
கழுத்தின் தமனிகள். | |
வகைகள் | தலைத்தமனி வெட்டல் , முதுகெலும்புத் தமனி வெட்டல்[1] |
தலை மற்றும் மூளைக்கு ஆக்சிசன் தாங்கிய இரத்தத்தை வழங்கும் தமனி சுவரின் அடுக்குகளை வெட்டிப் பிரிக்கும் கரோடிட் தமனி எனப்படும் தலைத் தமனி வெட்டுதல், முதுகெலும்பு தமனியின் உள் வரிசையில் மேற்கொள்ளப்படும் மூடிதழ் வெட்டல் எனப்படும் முதுகெலும்புத் தமனி வெட்டுதல் போன்ற வெட்டுகள் கழுத்துத் தமனி வெட்டுதலில் அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Publishing, Harvard Health. "When a pain in the neck is serious". Harvard Health. பார்க்கப்பட்ட நாள் 8 January 2020.