கவசம் (பக்கவழி)

கவசம் என்பது உடலைக் காக்க உதவும் அணிகலன். இத்தலைப்பில் உள்ள கட்டுரைகள்.

பாதுகாப்பு உடைகள்
கவச நூல்கள், [1] [2]

அடிக்குறிப்புதொகு

  1. நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறிப்பின் பெயராகச் சொல்லி இறைவனை வேண்டுதல்.
  2. இறைவனைத் தலையால் வணங்குவது முறை ஆகலின் உறுப்புக்கள் தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ் வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவசம்_(பக்கவழி)&oldid=1451130" இருந்து மீள்விக்கப்பட்டது