கவசம் (பக்கவழி)

(கவச நூல்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவசம் என்பது பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றைக்குறிக்கலாம்:

  • கவசம் - பாதுகாப்பு உடை. உடலைக் காக்க உதவும் அணிகலன்.
  • கவசம் என்பது சமய இலக்கிய நூல் வகையினும் ஒன்று ஆகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறிப்பின் பெயராகச் சொல்லி இறைவனை வேண்டுதல் போல இது அமையும். உறுப்புக்களை தலையிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டு இவ்வேண்டுதல் அமையும். அன்றாட கடன்களை முடித்த பின்னர் தூய்மையான ஓரிடத்தில் இருந்துகொண்டு இந்தக் காப்புப் பாடல்களைச் சொல்லவேண்டும் என்று விநாயக கவச நூலின் பதிப்பு குறிப்பிடுகிறது. பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவை:
  • சிவ கவசம்
  • கந்த சஷ்டி கவசம்
  • சண்முக கவசம்
  • சத்தி கவசம்
  • விநாயக கவசம்
  • நாராயண கவசம்


அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவசம்_(பக்கவழி)&oldid=3079354" இலிருந்து மீள்விக்கப்பட்டது