கவல்கேட் (திரைப்படம்)

கவல்கேட் (Cavalcade) 1933 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பிராங்க் லாய்டு ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. டயானா வைன்யார்ட், கிளைவ் ப்ரூக், உனா ஒ'கான்னர், ஹெர்பர்ட் மன்டின் ஆகியோர் நடித்துள்ளனர். பீட்டர் ப்ருநெல்லி, லூயிஸ் டி பிரான்செஸ்கோ, ஆர்தர் லாங், சேம்ஸ்னிக் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

கவல்கேட்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராங்க் லாய்டு
தயாரிப்புபிராங்க் லாய்டு
வெயின்பில்ட் ஷீஹான்
கதைரேகினால்ட் பெர்க்லி
சான்யா
இசைபீட்டர் ப்ருநெல்லி
லூயிஸ் டி பிரான்செஸ்கோ
ஆர்தர் லாங்
சேம்ஸ்னிக்
நடிப்புடயானா வைன்யார்ட்
கிளைவ் ப்ரூக்
உனா ஒ'கான்னர்
ஹெர்பர்ட் மன்டின்
ஒளிப்பதிவுஎர்னெஸ்ட் பால்மர்
படத்தொகுப்புமார்கரெட் கிலான்சி
விநியோகம்பாக்ஸ் திரைப்பட நிறுவனம்
வெளியீடுஏப்ரல் 15, 1933 (1933-04-15)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,180,280

விருதுகள்

தொகு

அகாதமி விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

தொகு
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவல்கேட்_(திரைப்படம்)&oldid=2911522" இலிருந்து மீள்விக்கப்பட்டது