கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியத்தில் கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய சிற்றிலக்கிய நூல்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  1. சிவஞான சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  2. வள்ளுவர் பிள்ளைத்தமிழ்
  3. திருவாவடுதுறை அம்பலவான தேசிகர் பிள்ளைத்தமிழ்
  4. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
  5. திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்(1)- மாசிலாமணி தேசிகர்
  6. திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்(2) - வ. க. செங்கல்வராயப் பிள்ளை
  7. திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் (3) - நா. கனகராஜ ஐயர்
  8. திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் (4)- ராம. சொ. சொக்கலிங்கம்
  9. திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் (5)- காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  10. சிவஞானபாலைய தேசிகர் பிள்ளைத்தமிழ்
  11. அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
  12. ஆதிசங்கரர் பிள்ளைத்தமிழ்
  13. இராமலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  14. காஞ்சிமுனி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
  15. திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் (1) - சொக்கலிங்க ஐயா
  16. திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் (2)-மு.கோ இராமன்
  17. திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் (3)--ராம. சொ. சொக்கலிங்கம்
  18. சிவானந்தன் பிள்ளைத்தமிழ்
  19. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிள்ளைத்தமிழ் -
  20. மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் (1)சொக்கலிங்க ஐயா
  21. மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்(2) -ராம. சொ. சொக்கலிங்கம்
  22. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்(1)பாவலர் சி. அம்பானந்தம்
  23. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்(2)அரு. சோமநாதன்
  24. கம்பர் பிள்ளைத்தமிழ் (1)-புலவர் முத்து சம்பந்தன்
  25. கம்பர் பிள்ளைத்தமிழ்(2)- நா. மீனாட்சி சுந்தரம்
  26. கம்பன் பிள்ளைத்தமிழ் (3) - நா. கனகராஜ ஐயர்
  27. திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் (1)- தொகுப்பு நூல்
  28. திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ்(2) -திருவாசக மணி
  29. சுந்தரமூர்த்தி பிள்ளைத்தமிழ்
  30. பாவேந்தர் பிள்ளைத்தமிழ்
  31. காந்தலிங்க சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

உசாத்துணை

தொகு