கவிதா மலோத்

இந்திய அரசியல்வாதி

கவிதா மலோத் (ஆங்கில மொழி: Kavitha Maloth, பிறப்பு: 20 நவம்பர் 1980) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3]

கவிதா மலோத்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிமஹபூபாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1980 (1980-11-20) (அகவை 44)
மஹபூபாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்பத்ரு மலோத்
பிள்ளைகள்2
பெற்றோர்தர்மசோத் ரெத்ய நாயக் - தர்மசோத் லட்சுமி
வாழிடம்(s)மஹபூபாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/news/cities/Hyderabad/article627322.ece?service=mobile
  2. "Jagan camp upbeat after Sonia meet | Hyderabad News - Times of India". Archived from the original on 2012-09-18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "KAVITHA MALOTH(Indian National Congress(INC)):Constituency- MAHABUBABAD (ST)(WARANGAL) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-03-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_மலோத்&oldid=3926576" இலிருந்து மீள்விக்கப்பட்டது