கவிதை பாடும் அலைகள்

(கவிதை பாடும் அலைகள் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கவிதை பாடும் அலைகள் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை டி. கே. போஸ் இயக்கியுள்ளார். ஜெயக்குமார், மற்றும் ஈஸ்வரிராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.[1]

நடிகர்கள் தொகு

  • ஜெயக்குமார்
  • ஈஸ்வரி ராவ்
  • ராஜ்மோகன் (அறிமுகம்)
  • ஜனனி (அறிமுகம்)
  • ரஞ்சித் (அறிமுகம்)
  • இளங்கோ (அறிமுகம்)
  • பைரவன் (அறிமுகம்)
  • ராதாரவி
  • சபிதா ஆனந்த்
  • கே. நட்ராஜ்
  • சின்னி ஜெயந்த்

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_பாடும்_அலைகள்&oldid=3711671" இலிருந்து மீள்விக்கப்பட்டது