கவிராயணி ராமகிருட்டிணா பிரசாத்

இந்திய வேதியியலாளர்

கவிராயணி ராமகிருட்டிணா பிரசாத் (Kavirayani Ramakrishna Prasad) ஓர் இந்திய வேதியியலாளர் ஆவார். இவர் 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கரிம வேதியியல் தொகுப்பு வினைகள் தொடர்பான பிரிவில் கவிராயணி பணிபுரிந்து வருகிறார். 2014 ஆம் ஆண்டு இவருக்கு சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Shanti Swarup Bhatnagar awards for 10 scientists". BusinessLine. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  2. "Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014". Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  3. http://ssbprize.gov.in/WriteReadData/LatestUpdates/201409260153504671808ssb_awardees2014.pdf

புற இணைப்புகள் தொகு