கவுசோயிசு புறா

கவுசோயிசு புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கவுசோயிசு மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை சற்றே பெரிய புறா வகையாகும்.

கவுசோயிசு புறா
சிவப்பு சரிகை கவுசோயிசு புறா
தோன்றிய நாடுபிரான்ஸ்[1]
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா
கருப்பு கவுசோயிசு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [[1]]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுசோயிசு_புறா&oldid=2654239" இலிருந்து மீள்விக்கப்பட்டது